வேலூரில் மருத்துவ பயணிகளுக்காக மாநகர அரசு பேருந்து இயக்கம்.

வேலூரில் மருத்துவ பயணிகளுக்காக மாநகர அரசு பேருந்து இயக்கம்.                              


" alt="" aria-hidden="true" />


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியாளர்களுக்காக காட்பாடியிலிருந்து.              காலை 6 .15 க்கு        பகல் 12 .15 க்கு.     மாலை 6 15 மணி என அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அரசு மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது. மருத்துவ பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் காவலர்கள் அவர்களது அடையாள அட்டையுடன் இப்பேருந்து இலவசம் பயணம் செய்யலாம் இதே நேரங்களில் வள்ளலாரிலிருந்தும் ஒரு பேருந்தும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது போக்குவரத்து துறை ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது