சென்னையிலுள்ள மந்தவெளி அடுத்த ஆர் ஏ புரத்தில் டிசி மற்றும் ஏசி மற்றும் காவல் ஆய்வாளர் மூவரும் கண்காணிப்பு பணியில் இறங்கியுள்ளனர்.
சென்னையிலுள்ள மந்தவெளி அடுத்த ஆர் ஏ புரத்தில்   டிசி மற்றும் ஏசி மற்றும் காவல் ஆய்வாளர் மூவரும் கண்காணிப்பு பணியில் இறங்கியுள்ளனர். " alt="" aria-hidden="true" /> வழிகாட்டுதல்படி தொடர்ந்து குரானா விழிப்புணர்வை பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டனர். அதுமட்டுமல்லாது ஆர் ஏ புரத்த…
Image
செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது
செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது       " alt="" aria-hidden="true" /> செங்கம் காவல்துணை கண்காணிப்பாளர் சின்னரா…
Image
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு  கப சுர குடிநீர் வழங்கப்பட்டது  " alt="" aria-hidden="true" /> மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்…
Image
ரூ.5 லட்சம் கேட்டு 2 வயது குழந்தை கடத்தல் 6 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்
" alt="" aria-hidden="true" /> ஆவடி,    ஆவடியை அடுத்த சேக்காடு செந்தமிழ் நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதிஷாம் (வயது 28). இவருடைய மனைவி ராக்கி பிரஜாபதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராதிஷாம், வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும்…
Image
திரிபோலியில் குண்டுவீச்சு: ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் பரிதாப சாவு
" alt="" aria-hidden="true" />   லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலி. இந்த நகரைக் கைப்பற்ற வேண்டும், ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற அரசை அகற்ற வேண்டும் என்று கிழக்கு பகுதியை சேர்ந்த போட்டி ராணுவம் முயற்சி செய்து வருகிறது.   இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கடுமையான சண்ட…
Image
எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்
" alt="" aria-hidden="true" /> சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.  இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.   சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34 பேருக்கு பு…
Image